படித்ததில் ரசித்தது!
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மிக அருமையான வரலாற்று நாவல். சோழ குல அரசர்களின் சாதனைகளையும் சிறப்புகளையும் அருமையான விதத்தில் எடுத்து இயம்பிய விதம் என்னுள்ளே திரு கல்கியின் மற்ற நாவல்களையும் படிக்கவேண்டும் என்ற மட்டற்ற ஆவலை உண்டாக்கியிருக்கிறது.
நமது கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் மிக இயல்பான மற்றும் சாதுர்யமான செய்கைகள் இந்த நாவலை படிப்பவர்க்கு ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்துகின்றன .
தொடரும்….
கா.சிவா