சொந்த ஊர்
*என்னதான் Metro நகரங்களில் Multi lane சாலைகளில் Bike ஓட்டினாலும் ,சொந்த ஊரில் இருசக்கர வாகனத்தில் பல தெரிந்த முகங்களுக்கிடையே.,புன்னகையோடு *செல்லுவது ஒரு தனி சுகமே! சொந்த ஊரில் வசிப்பது ஒரு நல்ல நிரந்தர மனப்பான்மையை உருவாக்குகிறது.
*என்னதான் Metro நகரங்களில் Multi lane சாலைகளில் Bike ஓட்டினாலும் ,சொந்த ஊரில் இருசக்கர வாகனத்தில் பல தெரிந்த முகங்களுக்கிடையே.,புன்னகையோடு *செல்லுவது ஒரு தனி சுகமே! சொந்த ஊரில் வசிப்பது ஒரு நல்ல நிரந்தர மனப்பான்மையை உருவாக்குகிறது.
படித்ததில் ரசித்தது! அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மிக அருமையான வரலாற்று நாவல். சோழ குல அரசர்களின் சாதனைகளையும் சிறப்புகளையும் அருமையான விதத்தில் எடுத்து இயம்பிய விதம் என்னுள்ளே திரு கல்கியின் மற்ற நாவல்களையும் படிக்கவேண்டும் என்ற மட்டற்ற ஆவலை உண்டாக்கியிருக்கிறது. நமது கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் மிக இயல்பான மற்றும் சாதுர்யமான செய்கைகள் இந்த நாவலை படிப்பவர்க்கு ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்துகின்றன . தொடரும்…. கா.சிவா
Hi, I have developed a small standalone tool using adobe air. The tool is called “Budgeting tool”. This tool can be used to store day to day spendings for groceries or milk or whatever we spend on daily basis. You can make an entry daily. you can also see the reports for your spending and all signed in user’s as well. I got the idea from our room. actually we are a few friends staying together. we use to buy milk packs curd , vegetables and groceries for our room,and we will make a note of it in a notepad. End of the month we will calculate the spendings and individual contribution on groceries and we will calculate how much each person has to pay. ...
Securing your web application is equally important as developing quality applications. An application is comprised of lot of resources which is available for their callers/users. Security is an important aspect of applications that transport sensitive data over the internet. It is important to protect the resources from being attacked/illegally accessed. Basically illegitimate access to the resources of the application have to be stopped/rejected. There are two main concerns in securing web applications and that need to be addressed: ...